விதி (Fate)
வாழ்க்கை ஏதோ நமக்குப் புரியாத அதே சமயம் முன்பே முடிவு செய்யப்பட்ட ஒரு பாதையில் போவதாக நம்மில் பெரும்பாலானவர்கள் உணர்கிறோம். முன்பே முடிவு செய்யப்பட்டது என்றால் அதுதான் விதியா?
விதி....
எத்தனை அர்த்தங்கள் கொண்டது இந்த வார்த்தை?
விதி:
1. Fate
2. Rule
3. Order
மேலும் பல ...
ஏன் நாம் எப்போதும் விதியை Fate என்ற ஒரே அர்த்தத்தில் கொள்ள வேண்டும்?
இயற்கையில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு விதி(rule)க்கு உட்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, விதி (Fate) என்பதும் ஏதோ ஒரு விதி (Rule)-க்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும்.
இந்த இரண்டாம் விதி மிகவும் எளிமையானது. தீர்க்கமான முடிவெடுக்கும் திறமையும் எடுத்த முடிவுகளில் கவனம் சிதறாமல் தொடர்ந்து சென்றால் முதல் விதி நமக்குச் சாதகமாக வேலை செய்யத் தொடங்கிவிடுகிறது.
இயற்கை தன் விதியை எக்காலத்திலும் மீறியதில்லை. எனவே, விதி என்ற ஒன்று நிச்சயம் உள்ளது. அதனை நமக்கு உதவ வைப்பது நம் கையில் உள்ளது...